💐பசுமை நிறைந்த
நினைவுகளை
பழகிக் கழித்த நாள்களை
மீண்டும் பாடிக்கழிக்க
திரும்பிய பறவைகளே…
பாசப்பரிசுகளை(பிணைப்புகளை)
பள்ளத்தில் தள்ளாது
இதய இல்லத்தில் தைத்து
இன்றதை திறந்து
இன்ப வெள்ளத்தில்
உவக்க வந்த நவ்லுள்ளங்களே...
வருக.. வருகவென
வரவேற்கிறது
அபதொநுக (ஜிபிடி)
சரணாலயம்...
வவாச மாக இருந்த முமாச 💐💐💐
* * *
இவ்விழாவிற்கு உழைத்த
எல்லா...
கொசக்கி பசப்புக்களுக்கு...
(மன்னிக்கவும்)
எகபசெகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
(*எகபசெகிகள் - என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்த கர்மவீரர்கள்
வவாச - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
முமாச- முன்னாள் மாணவர்கள் சங்கம்)
No comments:
Post a Comment