Saturday, 8 July 2023

சிறுவர்கள்/பெரியவர்கள் Tongue twister- மெருகேற்ற, பக்தி ஞானம் பெற...

தமிழகத்தில் திருவண்ணாமலையில் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அருணகிரிநாதர் சுவாமிகள் அப்பன் முருகனின் அருள் கிடைக்க பாடிய திருப்புகழ் என்னும் தேன்தமிழ் நூலை ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் பாதுகாத்து வைக்கவேண்டும்...


பாடல் எண் -5, ,59 & 134

படித்தும் பாடியும் பாருங்கள்... வாயும் மணக்கும், நாவும் சிறக்கும்.


Bad salad: Sad  ballad

Belly jeans  : Jelly beans


தமிழ் உதாரணம்: 

உளறக் கிழங்கு - உருளைக்கிழங்கு...

மருத - மதுர… 

குருத - குதிர

கவிஜ - கவித… 

ஒரு இரண்டரை வயதுக் குழந்தை முதன் முதலாக தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட திருக்குறளை மழலை மற்றும் நா வளர்ச்சியின்மை காரணமாக இப்படிக் கூறியது:

‘குதிர முதல எருதெல்லாம் ஆதி

பக்கத்ல முதல்லே உளுது’

இதில் அது சொன்னது பாதியென்றால், .வார்த்தை விளையாட்டுக்காக அதை இட்டுக் கட்டி எழுதப்படும் மீதியும் ஒரு வகை ஸ்பூனரிசம்! (Spoonerism ) (தமிழில் சகாரம்)
















No comments:

Post a Comment