கண்ணதாசன் அவர்கள் தன் பாடல் மூலம்
6 கட்டளை / கொள்கைகளை கடைபிடிக்கச் சொல்லி ஆறு மனமே ஆறு என்றார்..
வைரமுத்து அவர்கள் தன் பாடல் மூலம்
நமது வாழ்க்கையை 8 எட்டாக பிரித்து முன்னேற்றம் காணவும், 64க்குப் (எட்டாவது 8) பிறகு இருந்தால் நிம்மதி இல்லை என்கிறார்..
சரியாகப் படுகிறது என்றாலும்கூட.. நமது சிந்தனையில் இக்காலச் சூழலில் சிந்தித்தோமெனில்...
வாழ்க்கையை
10 பத்தாக இல்லை இல்லை 7 பத்தாக பிரித்தால் சரியாக வருமென பார்க்கலாம்..
(7 என்னும் எண் எல்லா காலத்திலும் சிறப்புள்ளதால் ..)
முதலாம் 10- சிறுவர் பருவம்
2ம் பத்து - கல்வி / விளையாட்டு
3ம் பத்து - திருமணம் சந்தோசம்/சந்ததி பெறுதல்
4ம் பத்து- பிள்ளை வளர்ப்பு / சொத்து சேர்த்தல்
5ம் பத்து - சொத்தை பாதுகாத்தல் / கடமைகள் முடித்தல்
6ம் பத்து - ஆன்மீகம் /ஊர் சுற்றுதல் / மற்றவர்களுக்கு உதவுதல்
7ம் பத்து - அனுபவம் பகிர்தல்/ அமைதி வழி இருத்தல் கடைசி நொடிகளை நோக்கி...
No comments:
Post a Comment