எண் சேர்ந்த எழுத்தும்
பண் பாடுணர்ந்த பணிவும்
கண் குளிர்ந்த கலையும்
எரு சேர்ந்த மண்ணும்
மண் சார்ந்த வாழ்வும்
என்றும் மகத்துவம்...
வேற்றுமை யில்லா
மனம் ஒன்றும் ஓற்றுமையே
வெற்றி பெறும்
சமூக தத்துவம்...
கடலில்
மூழ்க முயல்வதோ
முத்தெடுக்க..
தேடலில்
எவ்வணியில் இணைவதும்
முத்தமி ழமுதம் பருகவே...
* "**
No comments:
Post a Comment