மிகவும் முயற்சிக்குபின்
தோல்வியுற்றதால்
இடிந்து போன நேரம்..
மனைவிசொல்
அதை மறந்துவிடுங்கள்
பெற்றோர்சொல்
பரவாயில்லை
விட்டுத்தள்ளு
பிள்ளைகள்சொல்
அடுத்தமுறை
வெற்றியாகும்
உற்றார் சொல்
இவனால் முடியாது
யார் சொன்னதும்
கேட்காமல்
வாசலை காண்கையில்
இருகரம் ஆரத்தழுவியது
நான் இருக்கேண்டா..
ஆருயிர் உறவான
நண்பனின் கைகளே
கண்கள்...கலங்கியது
நம்பிக்கையில்
மனம் உறுதியானதால்..
* * *
🧑🤝👨அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..🧑🤝👨

Super 👌
ReplyDelete